2026ம் ஆண்டில் துவங்கியது முதல் 2 மாதங்களில் வெளியான படங்களில் பல படங்கள் பலத்த ஏமாற்றத்தை தந்தன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் நடித்த ஜனநாயகன் படம் திரைக்கு வரவே இல்லை. பராசக்தி படம் ரூ. 100 கோடி வசூலை கடந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பதும் உண்மை.
இதற்கிடையே நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் ஒரு பெரிய வெற்றிப் படமாக பார்க்கப்பட்டது. அதே போல் சமீபத்தில் வெளியான தாய்கிழவி படத்துக்கும் நல்ல வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது. சசிக்குமார் நடித்த மைலார்ட் நடிகைகள் இனியா ராதா நடித்த ஸ்வீட்டி நாட்டி கிரேஸி என்ற கவர்ச்சி படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அதே போல் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நடித்த வித் லவ் படமும் ரூ. 25 கோடி வரை வசூலித்த பெரிய வெற்றிப் படம் என்று சொல்லப்பட்டது. கில்லி மாப்பிள்ளை யோகிடா காதல் கதை சொல்லவா பாடும் குயிலே ரெட் லேபிள் போர்த் ப்ளோர் ஆழி ட்ரீம் கேர்ள் பூக்கி மைலாஞ்சி அறிவான் மை டியர் டாலி சிவ சம்போ என பிப்ரவரி மாதத்தில் மட்டும் 22 படங்கள் வெளியான நிலையில் ஓரிரு படங்களை தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…