அடேங்கப்பா….. ப்ருடோ விரிகுடாவில் இருந்து தொடங்கி அர்ஜென்டினா வரை…. 14 நாடுகளை இணைக்கும் நீளமான சாலை….!

Spread the love

இந்தியாவின் வடமுனையான காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து தொடங்கி, தென்முனையான கன்னியாகுமாரியில் முடிவடையும் இந்தியாவின் மிக நீளமான சாலையாக NH44 உள்ளது. 11 மாநிலங்களைக் கடந்து வரும் இந்த சாலை, மொத்தம் 4113 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

பேன் அமெரிக்கா என்று அழைக்கப்படும் சாலையானது, 14 நாடுகளைக் கடந்து 30 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துடன், உலகின் மிக நீளமான சாலை என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாலை வட அமெரிக்காவின் வடபகுதியில் ப்ருடோ விரிகுடாவிலிருந்து தொடங்கி, தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் உள்ள அர்ஜென்டினாவின் உஷுவாயா வரை நீண்டுள்ளது. 30000 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலையில், நாள் ஒன்றுக்கு 500 கிலோ மீட்டர் தூரம் வீதம் பயணம் செய்தால் கூட, ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு செல்ல சுமார் 60 நாட்களாகும்.

1920ஆம் ஆண்டில் இந்த சாலை அமைக்கும் திட்டத்தை தொடங்கி, 1973 ஆம் ஆண்டில் அந்த சாலை கடந்து செல்லும் 14 நாடுகளும் இந்த திட்டத்தில் கையெழுத்திட்டனர். மேலும் 1960 ஆம் ஆண்டு இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தது. இந்த சாலையை பராமரிக்கும் பொறுப்பை, 14 நாடுகளும் ஏற்றுக்கொண்டனர். இந்த நீண்ட சாலையில் யூ டர்ன் போன்ற திருப்பங்களே இல்லை என்று கூறப்படுகிறது.

Srimathi

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

3 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

3 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

3 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

3 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

3 மணத்தியாலங்கள் ago