Categories: சினிமா

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவே முதல்முறை… விஜய் டிவி களமிறக்கும் புதிய ஷோ… இனி தாறுமாறு தான்..!

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் தான் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியானது முடிவு பெற்றது. இதில் முத்துக்குமாரன் டைட்டில் ஜெயித்துள்ளார். இந்த சீசன் முடிவடைந்ததும் அடுத்த புதுப்புது நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை களம் இறக்குவதற்கு விஜய் தொலைக்காட்சி சேனல் தற்போது திட்டமீட்டு வருகிறது. அந்த வகையில் புதுவித ஷோ ஒன்றை கொண்டு வந்துள்ளது.

அதாவது உலகம் முழுவதும் பிரபலமான  Shark Tank என்ற நிகழ்ச்சி ஏற்கனவே ஹிந்தியில் நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்ற ஒரு நிகழ்ச்சியை விஜய் டிவி தொடங்க உள்ளதாம். ஆம், ஸ்டார்ட் அப் சிங்கம் என்ற அந்த நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டி இருக்கிறார்கள் .வித்யாசமான பொருட்களை கண்டுபிடித்தவர்கள் அல்லது தயாரித்தவர்கள் தங்களுடைய தொழிலுக்கு தேவையான முதலீட்டாளர்களை பெறும் நிகழ்ச்சி தான் இது.

தற்போது இந்த நிகழ்ச்சி குறித்து வெளியாகியிருக்கும் ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. ஹிந்தி போல தமிழில் இதற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜனவரி 26 முதல் ஞாயிறு காலை 10 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Soundarya

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

7 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

7 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

7 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

8 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

8 மணத்தியாலங்கள் ago