“வெற்றியில் மட்டுமல்ல… தோல்வியிலும் உங்களோடு இருப்பேன்!”… சோகத்தில் இருந்த ஸ்டாலின்… ஓடோடி வந்து ஆறுதல் சொன்ன சூப்பர் ஸ்டார்… அரசியலை மிஞ்சிய நட்பு…!!!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தி.மு.க-விற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இத்தேர்தலில் தி.மு.க ஆட்சியை இழந்தது மட்டுமின்றி, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தான் போட்டியிட்ட சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே தோல்வியைத் தழுவியுள்ளார். இந்த எதிர்பாராத தோல்வியால் தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள சூழலில், ரஜினிகாந்தின் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மு.க.ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு நேரில் சென்ற ரஜினிகாந்த், அவருடன் சிறிது நேரம் உரையாடினார். அப்போது, “வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இதுபோன்ற இக்கட்டான சூழலிலும் எப்போதும் உங்களுடன் இருப்பேன்” என்று ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் மனமார்ந்த ஆறுதல் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட கால நண்பர்களாக விளங்கும் இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு, அரசியல் மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட அவர்களின் நட்புறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Muthu Mani

Recent Posts

அடச்சீ… அவனை சும்மாவே விட கூடாது… 10 ரூபாய் கொடுத்து… 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… 5 ஆண்டுகளுக்குப் பின்… கூண்டில் நின்ற காம கொடூரன்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு அருகேயுள்ள ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று…

7 minutes ago

யாரா இருந்தாலும் நியாம் உண்டு…!காதல் முறிந்ததால் வந்த வினை… 24 வயது வழக்கறிஞரை தற்கொலைக்குத் தூண்டிய பெண்…காவல்துறை அதிரடி…!!

மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சட்டப் பட்டதாரி இளைஞர் ஒருவர், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின்…

14 minutes ago

அய்யய்யோ… காதப் புடிச்சு மன்னிப்பு கேளு?… கண்வர் யாத்திரையில்… புனீத் சூப்பர்ஸ்டாரைச் சூழ்ந்த பக்தர்கள்… சிக்கியது எப்படி?… பரபரப்பு வீடியோ வைரல்…!!

பிரபல சோஷியல் மீடியா பிரபலமும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான புனீத் சூப்பர்ஸ்டார், கண்வர் யாத்திரையின் போது கண்வரியாக்களால் வற்புறுத்தப்பட்டு…

18 minutes ago

“வங்கி இயக்குநரின் கொடூர முகம்!”…. பெண்களுக்கு போதை கொடுத்து அந்தரங்க வீடியோ… வெளியான அதிர்ச்சி பின்னணி…!!

முன்னாள் பிளாக்ராக் மற்றும் சிட்டி குரூப் நிறுவனங்களில் முக்கிய நிர்வாகியாகப் பணியாற்றிய 50 வயதான எட்வர்ட் ஜீன் ஸ்மித் என்பவருக்கு,…

24 minutes ago

கிசுகிசு விற்று 2 வீடுகள்!.. அடுத்தவர் ரகசியமே வருமானம்…உலகத்தையே உலுக்கிய நூதன பிசினஸ்…கொலம்பியா பாட்டியின் ஷாக்கிங் பேட்டி…!!

அடுத்தவர்களைப் பற்றிய ரகசியங்களை அறிந்துகொள்வதிலும், அதனை கிசுகிசுவாகப் பேசுவதிலும் மனிதர்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. நாமெல்லாம் இதுபோன்ற…

34 minutes ago