சேலத்தில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ““கருப்பும், சிவப்பும் சேர்ந்ததுதான் திமுக. எங்களில் பாதி நீங்கள். நமக்குள் இருப்பது கொள்கை நட்பு. இந்த கொள்கை உறவின் ஆழத்தை நாம் தலைமுறைகள் கடந்து சொல்ல வேண்டும். சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக ஒரு மணிமண்டபம் அமைக்கப்படும். முத்தரசன் வைத்த கோரிக்கையை நாம் தட்டி கழிக்க முடியுமா? என்று பேசியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…
ஐரோப்பிய நாடுகளில் பிரான்சின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்தும் திட்டத்திற்கு ரஷ்யா கடும்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே, ஹடாப்சர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் விளையாடச் சென்ற 4 வயது சிறுமி, இரும்புச்…