திருச்சி கிழக்கில் போட்ட மாஸ்டர் பிளான்… CM விஜய்யின் அதிரடி நகர்வால் ஷாக்கில் திமுக…. அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்….!

Spread the love

திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைப் போட்டியிட வைக்க அக்கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், இதனால் அம்மாவட்ட திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்தில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இருப்பினும், அதே தொகுதியின் வேட்பாளராக மீண்டும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ஒருபுறம் வலுவாகவே இருந்தது. இத்தகையச் சூழலில், திருச்சி மாவட்ட அரசியலிலும் திமுகவின் தேர்தல் மூலோபாயத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பல அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில்தான், ஊழல் வழக்கு குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றித்துக் கழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, திமுகவின் தேர்தல் கணக்குகளில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அன்பில் மகேஸின் கைதுக்குப் பின்னால் அரசியல் பின்னணி இருப்பதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், இச்சம்பவம் திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் தேர்வில் புதிய சவால்களையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

அந்த நபர் யார்?… நடுரோட்டில் பிணைக் கைதி… கழுத்தில் கத்தி… நொடியில் தப்பிய பெண்… பொதுமக்கள் ஆவேசம்… தர்ம அடி வாங்கிய கொடூரன்…!!

பெங்களூருவின் இந்திராநகர் 100 அடி சாலையில் பட்டப்பகலில் வழிப்பறி முயற்சி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சென்ற பெண்ணிடம்…

22 minutes ago

“காப்பாத்துங்க”..! பயங்கரமான ராட்ச அலை… அலறல் சத்தம்… கடலில் மூழ்கிய ஊழியர்கள்… அரங்கேறிய கோர விபத்து…!!

பெங்களூரு பெல்லந்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 16 பேர், வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காகக் கர்நாடகாவின் புகழ்பெற்ற…

29 minutes ago

“நூடுல்ஸ் காரமா இருக்கு!”… மதுபோதையில் வந்த கஸ்டமர்கள்… தட்டிக்கேட்ட ஹோட்டல் ஊழியர்களுக்கு அடித்த அடி… நள்ளிரவில் ஹோட்டலில் நடந்தது என்ன?…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகேயுள்ள தொட்டதோகுரு பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில், நூடுல்ஸில் காரம் அதிகமாக இருந்ததாக எழுந்த தகராறில்…

39 minutes ago

திமுக பொ.செ துரைமுருகன் பேத்தி திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள்…! திமுக உட்கட்சியிலேயே வெடித்த மோதல்…. அதிரும் அரசியல் களம்…!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களைக் கொண்டு சமஸ்கிருத வேத மந்திரங்கள் முழங்கத் திருமணம் நடத்தப்பட்டதற்கு திமுக நிர்வாகிகள்…

42 minutes ago

பயந்து ஓரமா நின்னாங்க!… குடிச்சு செத்தது போதும்!… பல லட்ச ரூபாய் சரக்கு காலி… நடுரோட்டில் பெண்கள் போட்ட ஆட்டம்… பரபரப்பு வீடியோ காட்சி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்திற்கு உட்பட்ட குர்சராய் காவல் எல்லைக்குட்பட்ட நாராயண்புரா பகுதியில், மதுப்பழக்கத்திற்குப் பலியானவர்களின் மரணங்கள் அப்பகுதி…

45 minutes ago

விலைவாசி உயர்வை பற்றி கவலையில்லை… தவெக அரசில் கடும் நிர்வாக கோளாறு… முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் மக்கள் நலனில் அக்கறையின்றி இடைத்தேர்தல் பிரசாரத்தை மட்டுமே குறிவைத்து…

51 minutes ago