தொடையை பளிச்சுனு காட்டி போட்டோ போட்டுள்ள நடிகை சிருஷ்டி டாங்கே… உருகும் நெட்டிசன்கள்…

By Archana on மாசி 14, 2023

Spread the love

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய “யுத்தம் செய்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை சிருஷ்டி டாங்கே.

   

இதற்க்கு பிறகு இளம் நடிகையான நடிகை சிருஷ்டி டாங்கே “டார்லிங்” உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இதன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானார்.

   

 

நடிகை சிருஷ்டி டாங்கேவின் கன்னத்தில் குழி விழுவது என்பது ரசிகர்களை கவர்ந்த ஒன்றாகும். கன்ன குழி நடிகை என்றும் சொல்லலாம்.

மேகா படத்தில் நடித்தாலும் நடித்தார் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகைவிட்டார் நடிகை சிருஷ்டி டாங்கே. மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகை சிருஷ்டி டாங்கே. இதன் மூலம் மக்களை கவனத்தை பெற்றார்.

நடிகை சிருஷ்டி டாங்கே சோசியல் மீடியாக்களில் பகிரும் புகைப்படங்கள் கொஞ்சம் கவர்ச்சியாகத்தான் இருக்கும். அப்படிதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் சில இவருடைய ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.