இந்த ரணகணத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா?.. மகளுடன் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்ட ஸ்ரீதர் மாஸ்டர்..!

Spread the love

சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர்தான் ஸ்ரீதர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது கதாநாயகனாகவும் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இவர் அனைத்து மொழி முன்னணி நடிகர்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவருடைய நடனங்கள் அனைத்தும் பார்ப்பவர்களை ஆட தூண்டும் அளவுக்கு அமைந்துள்ளது என்று கூறினால் மிகை ஆகாது. சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் சென்னையில் சொந்தமாக டான்ஸ் ஸ்டுடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து வருகின்றார்.

இவருக்கு திருமணம் ஆகி அக்ஷதா என்ற மகள் உள்ள நிலையில் அவருடைய மகளும் நடனத்தில் மிரட்டி வருகிறார். தந்தையை விட நடனத்தில் பயங்கர ஆர்வம் கொண்டவர். இவருடைய நடனத்திற்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாமல் ஸ்ரீதர் மாஸ்டர் தன்னுடைய மகளுடன் அடிக்கடி நடனமாடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இவர்களுடைய நடனம் ரசிகர்களை வெகுவாக கவரும் நிலையில் இணையத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பல இடங்களிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. அப்படி தேங்கி நிற்கும் மழை நீரில் ஸ்ரீதர் மாஸ்டர் தனது மகளுடன் நடனமாடிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்..! 50 மீட்டர் தொலைவில் போலீஸ்… சிதறிய தோட்டாக்கள்… அடுத்தடுத்து பலியான தந்தை – மகன்.. உ.பி-யில் பரபரப்பு…!!

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும்…

7 மணத்தியாலங்கள் ago

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்… அண்ணாமலையுடன் இணையும் ராகவா லாரன்ஸ்..? அதிர்ச்சியில் விஜய்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும்,…

7 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: சிறுமியாக இருந்தபோது தொடங்கிய பாலியல் தொல்லை.. 60 வயது முதியவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!

உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது…

7 மணத்தியாலங்கள் ago

“கழிப்பறையில் அடைத்து வைத்து.. 7 வயது சிறுமியை சீரழித்த வெறிச்செயல்..! 13 வயது சிறுவர்களா இப்படி..? வங்கதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!”

வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த…

8 மணத்தியாலங்கள் ago

குடிபோதையில் வந்த வினை… நண்பனுடன் ஏற்பட்ட தகராறில்… இளைஞர் அடித்துக் கொலை.. மூன்று நாட்கள் கழித்து அம்பலமான விபத்து நாடகம்… சிக்கியது எப்படி…?

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை … நம்பி வந்த வடமாநில பெண்ணின் கதறல்…!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த…

8 மணத்தியாலங்கள் ago