யார் இந்த கேப் வெர்டே…? உலக வரைபடத்தில் கண்ணுக்கே தெரியாத குட்டி நாடு… உலகக்கோப்பையில் படைத்து வரும் இமாலய வரலாறு…! மிரண்டுபோன கால்பந்து உலகம்…!!
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் இதுவரை விளையாடியிராத கேப் வெர்டே அணி, இரண்டு முறை உலக சாம்பியனான உருகுவேவை 2-2 என்ற...














