தூள் படத்தில் வில்லியாக மிரட்டிய சொர்ணாக்காவின் தந்தை யார் தெரியுமா..? பலரும் அறியாத ஆச்சர்ய தகவல்..!

Spread the love

பொதுவாக சினிமா துறையை பொருத்தவரை ஒரு சிலர் ஒரு சில படங்களிலேயே பிரபலமாகி விடுவார்கள். அந்த வகையில் விக்ரமின் “தூள்” படத்தில் சொர்ணாக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து மிகவும் பிரபலமானவர் தான் சொர்ணாக்கா. இவருடைய உண்மையான பெயர் சகுந்தலா. மகாராஷ்டிராவை பூர்வமாகக் கொண்டவர் .இவருடைய அப்பா ஒரு ராணுவ அதிகாரி.

இவருக்கு மொத்தம் ஆறு சகோதரிகள் . முதலில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் முதன்முறையாக மா பூமி என்ற தெலுங்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் தெலுங்கில்  வெளியான ஒக்கடு என்ற படம் இவரை மேலும் பிரபலமாக்கியது.

#

தெலுங்கில் ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தரணி இயக்கத்தில் 2003 ஆம் வருடம் வெளியான தூள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அது மட்டுமின்றி சிவகாசி, மச்ச காளை, மதுரை வீரன் ,திரு ரங்கம் போற்ற படங்களில் நடித்தார். இதற்கிடையில் 63 வயதில் கடந்த 2014 ஆம் வருடம் ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.

Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

9 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

9 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago