பெத்த தாய்க்கு இந்த நிலைமையா..? “இங்கே கல்யாணம் 4 நாட்கள் FREEZER-ல் வச்சிக்கோங்க” முதியோர் இல்லத்தில் இறந்த தாய்… மனசாட்சியே இல்லாமல் மகன்கள் எடுத்த முடிவு…!!

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் வீட்டில் திருமணம் நடக்க இருப்பதால் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தாயின் உடலை நான்கு நாட்கள் ஃப்ரீசரில் வைத்திருக்க மகன் அறிவுறுத்திய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி பூவல் குப்தாவின் மனைவி ஷோபா தேவி. இவர் நீண்ட நாள் நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மகன்கள் ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு விரட்டியதால் முதியோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து முதியோர் இல்ல ஊழியர்கள் ஷோபா தேவி மகன்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். முதலில் இளைய மகன் பேசிய போது அவர் தன்னுடைய அண்ணனிடம் பேசிவிட்டு பதில் அளிப்பதாக கூறியுள்ளார்.

பிறகு முதியோர் இல்லத்தை திரும்ப அழைத்து இப்போது வீட்டில் திருமணம் நடக்கிறது இந்த நேரத்தில் உடலை கொண்டு வந்தால் துரதிஷ்டவசமாக இருக்கும். திருமணத்திற்கு பிறகு நான்கு நாட்கள் கழித்து வந்து உடலை எடுத்துக் கொள்கிறேன். நான்கு நாட்கள் உடலை ஃப்ரீசரில் வைத்திருங்கள் என்று அண்ணன் சொல்ல சொன்னதாக கூறியிருக்கிறார். இதனை அடுத்து ஊழியர்கள் மற்ற உறவினர்கள் தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் ஷோபா தேவி மகன்களை சம்மதிக்க வைத்து உடலை பெற்று வந்தனர். ஆனால் மூத்த மகன் தாய்க்கு இறுதி சடங்குகள் செய்யாமலேயே உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலை தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

8 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

8 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

9 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

9 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

9 மணத்தியாலங்கள் ago