மீண்டும் ஒரு அதிர்ச்சி..! பள்ளிக்கு லேட்டாக வந்த 8 வயது சிறுமி…. “100 சிட் அப்” போட வைத்த ஆசிரியர்… கொஞ்ச நேரத்தில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ வைரல்..!!

Spread the love

இணையத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 8 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் ஆசிரியர் ஒருவர் தண்டனையாக “100 சிட்-அப்கள்”  போட வைத்துள்ளார் . இதனால் சிறுமி அவரின்  கனமான பள்ளிப் பையுடன் 100 முறை சிட் அப் போட்டுள்ளார். அதை முடித்துவிட்டு மெதுவாக எழுந்து வகுப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அங்குள்ள சேர் ஒன்றில் மயங்கி விழுகிறார். ஆனால் அங்கிருந்த யாருமே அவரை கவனிக்கவில்லை. அவர் கையை அசைத்து உதவிக்கு அழைக்கிறார். ஆனால் யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் களைத்து தான் பார்த்து ஓடி வருகிறர்கள்.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை, மருத்துவ ரீதியாக பலவீனமாக இருந்த அந்த சிறுமி இந்த கொடூரமான தண்டனையால் திடீரென சரிந்து விழுந்தாள். இதனையடுத்து அவள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இதனையடுத்து ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Soundarya

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

7 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

8 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

8 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

8 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

9 மணத்தியாலங்கள் ago