“என்னுடை கடைசி விருப்பம் இதுவே” முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… சடலத்தை தொடுவதற்கு மகனுக்கு அனுமதி மறுப்பு… வெளியான கண்ணீர் வரவைக்கும் பின்னணி…!!

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தின் மாதவ் பால் நிகேதன் மற்றும் முதியோர் இல்லத்தின் அறை எண் 2 இல் ஒரு வயதான தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக  தங்களின் பிள்ளைகள் ஆதரவு இல்லாததால் இங்கு வசித்து வந்தனர். முதியோர் இல்லத்தில் வசித்து வந்த இந்த தம்பதியினர் தற்போது பிரிந்துவிட்டனர். 88 வயதான குன்வர் ராஜ் பிஜ்ஜன் அதிகாலையில் காலமானார்.

அவர் இறப்பதற்கு முன், காவல்துறையினர் அவருக்கு மரியாதை செலுத்தும் அளவுக்கு ஒரு செயலை அவர் செய்திருந்தார். மாவட்ட நிர்வாகம் அவரது உடலை இறுதிச் சடங்குகளுக்காக வைத்திருந்தது. அவரது இறுதிச் சடங்கின் போது வந்த அவரது மகன், அவரது உடலைத் தொடக்கூட அனுமதிக்கப்படவில்லை. அவர் இறப்பதற்கு முன்பாக தனது வாழ்நாளில் தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தனது மரணத்திற்குப் பிறகு தனது உடலைத் தொடக்கூடாது என்று கூறியிருந்தாராம். மேலும், அவர் ஏற்கனவே அங்குள்ள மருத்துவ கல்லூரியில் உடல் தானத்திற்காக பதிவு செய்திருந்தார் . அவரது மரணத்திற்குப் பிறகு, ஆசிரம நிர்வாகம் அவரது கடைசி விருப்பத்திற்கு இணங்க அவரது உடலை மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைத்தது.

Soundarya

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

4 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

5 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

5 மணத்தியாலங்கள் ago