பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கர்தானி பகுதியில் கடந்த திங்கள்கிழமை அன்று கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது வைஃபை தகராறில் மகன் தனது தாயை அடித்துக் கொன்றுள்ளார். இந்த துயர சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வைபை இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மகன் தனது தாயை கடுமையாக கம்பால் தாக்கியுள்ளார்.
जयपुर में बेटे की हैवानियत LIVE !
वाई-फाई विवाद में कलयुगी बेटे ने मां को पीट-पीटकर उतारा मौत के घाट। दिल दहला देने वाली घटना का सामने आया वीडियो। मां बेसुध हुई, फिर भी बेटे के मुक्के चलते रहे… मामूली इंटरनेट कनेक्शन काटने पर बेटे ने मां की ली जान।
पत्नी को बचाने आया पति,… pic.twitter.com/RxBpjQZhGt
— AajTak (@aajtak) September 17, 2025
இதனால் தாய் மயக்கமடைந்த நிலையிலும் மகன் அவளை தொடர்ந்து குத்தினான். கணவர் தனது மனைவியைக் காப்பாற்ற மகனிடம் எவ்வளவோ போராடியுள்ளார். ஆனால் அதற்குள் அப்பெண் மூச்சு உயிரிழந்துவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
