Categories: சினிமா

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தற்போது பிரபல நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா..?

Spread the love

திரைத்துறையில் இருக்கும் பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் நடிகை சோபிதா துலிபாலாவின் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சோபிதா துலிபாலாவுக்கு 32 வயது ஆகிறது. சோபிதா துலிபாலா மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா ஃபெமினா அழகு போட்டியில் சோபிதா துலிபாலா பங்கேற்றார் அந்த போட்டியில் வெற்றி பெற்றார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். கடந்த 2016ம் ஆண்டு பாலிவுட்டில் ரிலீஸ் ஆன ராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தின் மூலம் சோபிதா துலிபாலா ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு செஃப், காலகாண்டி உள்ளிட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து கடந்த 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீசான ஆத்வி சேஷ் படத்தில் நடித்தார். மேலும் மலையாள திரையுலகில் மூத்தோன், குரூப் உள்ளிட்ட படங்களிலும் சோபிதா துலிபாலா நடித்துள்ளார். சோபிதா துலிபாலாவுக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது பொன்னியின் செல்வன் திரைப்படம் தான்.

கடந்த சில ஆண்டுகளாக நாகர்ஜுனாவின் மகனும், பிரபல நடிகருமான நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. நேற்று இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். சில நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நாக சைதன்யாவுக்கு நடிகை சமந்தாவுடன் திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கதாகும்.

#image_title

 

admin

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

52 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

57 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago