Categories: சினிமா

அடேங்கப்பா, இத்தனை லட்சமா..? அம்பானி மகன் கல்யாணத்தில் அட்லீயின் மனைவி பிரியா அணிந்துவந்த உடையின் விலை..

Spread the love

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாதிபர்  ஆன முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் கடந்த மாதம் ஜூலை 12ஆம் தேதி வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. ஆனந்த்  அம்பானியை கரம்பிடித்தவர் ராதிகா மெர்சண்ட் .இவரும் தொழிலதிபரின் மகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களின் திருமணத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த அனைத்து திரைப்பட நட்சத்திரங்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களின் வரவேற்பினால் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கோலாகாலமாக  நடந்தது.

இத்திருமணத்தில் ஆனந்த் அம்பானியின் ஒரு குறும்படத்தை தமிழ் படக் இயக்குனர் அட்லீ இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த குறும்படம் முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு அட்லீ மனைவி பிரியாவுடன் பங்கேற்று இருந்தார் .

அப்பொழுது அவர் அணிந்திருந்த உடை பற்றி பேசாதவர் எவரும் இல்லை. அப்படி என்னவென்றால் பிரியாவின் அடையில் ஆனந்த் பிரிகேட் என்று எழுதப்பட்டிருந்தது.பிரியா மற்றும் ஆனந்த்  அம்பானியின் நட்பை வெளிப்படுத்தும் விதமாக அவர் அந்த உடையை அணிந்திருந்தார்.

மேலும் பிரியா அணிந்திருந்த அந்த ஆடை இதை சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் தனியான ஸ்டைலிஷ் மூலம் வடிவமைக்கப்பட்டது என்றும் கூறியுள்ளனர். மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலர்  விமர்சித்தும் வருகின்றனர்.

santhoshinikarthik

Recent Posts

“சரணடையச் சொன்னால் போர் தான்”… அமெரிக்காவை அதிர வைத்த ஈரான் அதிபரின் மாஸ் எச்சரிக்கை… கசிந்த ரகசியத் தகவல்…!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…

6 minutes ago

கூகுள் மேப்பிற்கே சவால்..! விவசாயி அசந்து தூங்க.. வழிகாட்ட ஆள் இல்லாமலேயே மாடுகள் வண்டியை இழுத்துச் செல்லும் அதிசயம்… வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு விவசாயி தனது மாட்டு வண்டியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மாடுகள்…

8 minutes ago

“திமுக தோற்க வேண்டும் என்பதே ராகுலின் திட்டம்”… உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திமுக மற்றும் காங்கிரஸ்…

10 minutes ago

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

15 minutes ago

“வாடா மோதிப்பார்க்கலாம்” மயில் vs பாம்பு.. ஜெயிக்கப்போவது யார்..? நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…

16 minutes ago