திருமணமாகி 3 வருடங்களுக்கு பிறகு குட் நியூஸ் சொன்ன சினேகன்- கன்னிகா ரவி ஜோடி.. செம்ம குஷியில் ரசிகர்கள்..

Spread the love

பிரபல பாடலாசிரியரான சினேகன் புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தோழா தோழா, ஆடாத ஆட்டமெல்லாம், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

இதுவரை சினேகன் 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சினேகன் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். அந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்தார். சினேகன் நடிகை கன்னிகாவை கடந்த 2021-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில் கன்னிகா கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு தேவராட்டம், சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அன்பாக இருப்பார்கள்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சினேகன் கன்னிகா இருவரும் போட்டோஸ் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் திருமணம் ஆன 3 வருடங்கள் ஆன நிலையில் சினேகனும், கன்னிகாவும் தாங்கள் அம்மா, அப்பா ஆக போகிறோம் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதனை பார்த்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

admin

Recent Posts

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

4 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

28 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

47 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

51 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

56 minutes ago