பொதுவாகவே பாம்புகள் என்றால் படையே நடுங்கும் என்பதை அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். பாம்புக்கு பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவை அதிக விஷம் கொண்டவை என்பதால் பாம்புக்கு அனைவரும் பயந்து நடுங்குகின்றன. ஆனால் பாம்புகளை நாம் எந்த தொந்தரவும் செய்யும் வரை அவை நம்மை எதுவும் செய்யாது. அப்படி இருந்தாலும் பாம்பு என்றால் அனைவருக்கும் ஒரு விதமான அச்சம் தான் வரும். பெரும்பாலும் பாம்புகள் காட்டுப்பகுதிகளில் அதிகம் வாழும். ஆனால் தற்போது காடுகள் அதிகமாக அளிக்கப்படுவதால் மனிதர்கள் வாழும் இருப்பிடங்களுக்கு வந்து செல்கிறது. இதனால் மக்கள் தினமும் இது பற்றிய அச்சத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதுவும் காடு பக்கமாக உள்ள வீடுகளில் வாரத்திற்கு ஒரு நாளாவது பாம்புகளை காண முடிகிறது.
இப்படியான நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு சிறுமியின் கையை பாம்பு ஒன்று கட்டிப்போட்டு இறுக பிடித்துள்ளது. அப்போது அந்த சிறுவன் தன்னுடைய கையை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் எடுக்க முடியவில்லை. கடைசியில் என்ன நடந்தது என்று இந்த வீடியோவில் பார்க்கலாம். இப்படி இருக்கையில் பக்கத்தில் இருக்கும் நபர்கள் இவற்றைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…
மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…
அறிமுகமில்லாத ஒரு புதிய நகரத்திற்குப் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் யாரையும் நிலைகுலையச் செய்துவிடும். அப்படி ஒரு…
கர்நாடக மாநிலத்தில் பேருந்து ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மாணவர் ஒருவர் தலை துண்டாகி பரிதாபமாக…
பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…
சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…