சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த பாஜக பிரபலம்… ஒரு எபிசோடு சம்பளம் மட்டும் இவ்வளவா…?

Spread the love

சின்னத்திரை நடிகை ஸ்மிருதி இரானி, 2023 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014-24 ஆம் ஆண்டு வரை மத்திய மந்திரியாக பதவி வகித்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

மத்திய மந்திரி பதவி பறிபோன பிறகும், மனம் தளராமல் சின்னத்திரைக்கு திரும்பினார். தனக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்த ஏக்தா கபூரின் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’ என்ற தொடரின் இரண்டாம் சீசனில் மீண்டும் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், ஒரு எபிசோடுக்கு ரூ. 14 லட்சத்தை ஸ்மிருதி இரானி சம்பளமாக பெறுகிறார். இவ்வகையில் இந்திய சின்னத்திரை வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஸ்மிருதி இரானி  திகழ்கிறார்.

Srimathi

Recent Posts

“தலைகீழாத்தான் குதிப்பேன்…. 6 மாசத்துல போதும்டா சாமி”…. விஜய் அரசைக் கிழித்து தொங்கவிட்ட வானதி சீனிவாசன்….!

பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தமிழகத்தில் தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை…

4 minutes ago

திக்.. திக்..! காதலா? அத்துமீறலா?… 13 வயது சிறுமிக்கு முத்தம்… துப்பாக்கி முனையில் நிர்வாண ஊர்வலம்… போலீஸ் தீவிர விசாரணை…!!

கொல்கத்தாவில் 13 வயது சிறுமியை 18 வயது இளைஞர் முத்தமிட்டதைக் கண்ட அவரது குடும்பத்தினர், இளைஞரையும் அவரது நண்பரையும் வீட்டிற்கு…

6 minutes ago

திடீர் திருப்பம்…. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த பிராமணர் சங்கம்… ஸ்தம்பித்த தமிழக அரசியல்…. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்….!

தமிழக அரசியல் களத்தில் புதிதாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கரங்களை நீட்டும் வகையில், தமிழ்நாடு பிராமணர் சங்கம்…

11 minutes ago

ஸ்டாலினுக்கு பெருத்த அடி…. ஐ.பெரியசாமியின் வலது கரம் திமுகவில் இருந்து அவுட்….. தவெக கொடுத்த மெகா ஆஃபர்….!

திண்டுக்கல் மாவட்ட திமுகவில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்தவரும், மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளருமான வெ. ஜெயன் அண்மையில் திமுகவில்…

14 minutes ago

கிளாமர் உலகிற்கு முழுக்கு… “என் மகன் மட்டும் இல்லைன்னா”… கண்ணீர் விட்ட நடிகை புவனேஸ்வரி… நெஞ்சை உலுக்கும் பேட்டி…!!

தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்', 'பிரியமானவளே' போன்ற பல திரைப்படங்களிலும், 'சித்தி' உள்ளிட்ட புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்…

2 மணத்தியாலங்கள் ago

“கண்ணீர் இல்ல.. எல்லாம் நடிப்பா?… துக்கத்துலயும் TRP-யா?… செஃப் தாமு மறைவுக்கு புகழ் போட்ட வீடியோ… புகழை வறுத்தெடுக்கும் கமெண்ட்டுகள்…!!

பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமுவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம்…

3 மணத்தியாலங்கள் ago