இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியில்.. மாதம் ரூ.1.15 லட்சம் சம்பளத்தில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது..?

By Nanthini on ஆடி 16, 2025

Spread the love

இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: manager, assistant manager
காலி பணியிடங்கள்: 76
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 21 – 33
சம்பளம்: ரூ.44,500 – ரூ.1,15,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 11

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.sidbi.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.