நீண்ட நாளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ராஜ்கமல் ஃபிலிம் இல் நடிக்கும் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் டைட்டில் வெளியாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், சாய்பல்லவி ஹீரோயின் மேலும் ராகுல் போஸ், லல்லு ,ஸ்ரீகுமார் இவர்களின் நடிப்பில் G.V பிரகாஷ் இசை அமைத்து ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தை முழுக்க முழுக்க ஆர்மி களத்தில் போர் புரியும் காலகட்டத்தில் ஒரு ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, முன்னாள் மறைந்த மேஜர் உந்தன் வரதராஜன் அவர்களின் உண்மை வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டுள்ளது, முன்னாள் மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்களின் முன்னாள் ஆர்மி களத்தில் போரை கையாண்ட யுக்திகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறதாம்.
இப்படத்தில் வரும் அனைத்தும் உண்மை சம்பவமாக இருப்பதால், மேஜர் எப்படி அறிவித்திடனாகவும் உடல் வலிமையாகவும் போர்க்களத்தை சந்தித்து யுக்தியால் வென்றிருப்பாரோ, இது உண்மைச் சம்பவம் என்பதால் இப்படத்தில் வரும் அனைத்தும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ராணுவ வீரன் போல் தோற்றமளிக்க உடற்பயிற்சி செய்து வருகிறாராம். தற்போது இதை தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம் youtube சேனலில் இப்படத்திற்கான அடுத்த அப்டேட் வெளியிட்டு இருக்கிறார்கள்,
சமூக வலைத்தளங்களில் சில நாட்களாகவே SK 21 படத்தின் பெயர் போர்க்களமாக இருக்க வேண்டும் என்று பலரும் பேசி வந்தார்கள், இதன் இது உண்மையா இல்லையா என்று உறுதி செய்வதற்காக ராஜ்கமல் ஃபிலிம் இன் ஆபீஸியல் ஆக எஸ் கே 21 படத்தில் வெளியிடப் போவதாக அவர்கள் youtube சேனலில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்கள், வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று sk 22 படத்திற்கான டைட்டிலை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனத்தின் பக்கத்திலிருந்து அபிசியல் ஆக அறிவிப்பு வந்துள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் அனைவரும் பெரும் கொண்டாட்டத்தில் அப்ப படத்தின் டைட்டில் காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.