Categories: சினிமா

2 சென்சேஷனல் நடிகைகளுடன் டூயட் ஆடப்போகும் SK.. டாப் கியரில் போகும் ‘பல்லவி’…!

Spread the love

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் தான் தி கோட். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டது. அடுத்த படம்  சிவகார்த்திகேயன் வைத்து வெங்கட் பிரபு ஒரு படம் இயக்கத்திட்டமிட்டு இருந்த நிலையில் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக அந்த படம் தள்ளி போய்க்கொண்டே இருந்தது.

தற்போது நவம்பர் மாதத்தில் கால்ஷீட் சிவகார்த்திகேயன் ஒதுக்கி இருக்கிறார். இதனால் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை வெங்கட் பிரபு இலங்கையில் மேற்கொண்டு வந்தார். இந்த படமும் டைம் டிராவல் சம்பந்தப்பட்ட சயின்ஸ் பிக்சன் கதையில் தான் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளார்கள்.

அதன்படி கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கப் போகிறார்கள். இவர்களில் கல்யாணி ஏற்கனவே வெங்கட் பிரபுவின் மாநாடு, சிவகார்த்திகேயன் ஹீரோ படங்களில் நடித்தவர். கயாடு லோகர் முதல் முறையாக வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ளார். டிராகன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது. தற்போது இதயம் முரளி, சிம்புவின் 49வது படம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Soundarya

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago