தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். நடிகை மீனாவின் மகள் நைனிகா சிறுவயதில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிவிட்டார். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2016 ஆம் வருடம் வெளிவந்த படம் தான் தெறி. இந்த படத்தில் விஜயின் மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் அமலாபாலின் மகளாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர். தற்போது நன்றாக வளர்ந்துஆளே மாறிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் தாணுவின் பேரன் திருமணம் நடைபெற்றது. அதில் மீனா தன்னுடைய மகள் நைனிகாவோடு வந்திருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் தெறி படத்தில் நடித்த குழந்தையா இது..? என்று ஆச்சரியத்தோடு கேட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…