சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டிற்கு செல்லும் SK… என்ன காரணம்..? ஷாக் ஆன ரசிகர்கள்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தன்னுடைய சொந்த வீட்டை விட்டுவிட்டு வாடகை வீட்டிற்கு மாறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அமரன் படமானது 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மதராசி மற்றும் பராசக்தி படங்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு  குடியேற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சிவகார்த்திகேயன் தற்போது சென்னை பனையூரில் குடும்பத்தோடு சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள தயாரிப்பாளர் போனிகபூர் வீட்டிற்கு குடியேற இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தன்னுடைய சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு குடியேற முக்கிய காரணம் பனையூரில் உள்ள தன்னுடைய வீட்டை இடித்துவிட்டு நவீன பங்களா கட்ட திட்டமிட்டுள்ளாராம். இதன் காரணமாக  பனையூரில் இருந்து கிழக்கு கடற்கரை பகுதிக்கு குடியேற உள்ளார். பல கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான பங்களாவை கட்டப் போவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் ஈசிஆர் வாடகை வீட்டிற்கு செல்ல உள்ளாராம்..

Soundarya

Recent Posts

இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாதா? வெளியானது அதிர்ச்சித் தகவல்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம்…

1 minute ago

BREAKING: செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்…. தவெக ஆட்சிக்கவிழ்ப்பு வழக்கில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

10 minutes ago

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

14 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

32 minutes ago

வெளியே சிரித்த முகம்… உள்ளே ரத்த வெறி… சமூக வலைதள பிரபலம் நிஷாவின் கொலையில் வெளியான பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…

50 minutes ago

சந்தேகப் பேய்க்கு பலியான 3 உயிர்கள்… 4 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவனின் வெறிச்செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…

1 மணத்தியாலம் ago