பெங்களூரு வித்யாரண்யபுராவில் இயங்கி வரும் அழகு நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று, அங்குள்ள ஊழியர்களைத் தாக்கி அச்சுறுத்தியுள்ளது. தங்களை ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக சேவகர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்ட அக்கும்பல், நிலையத்தின் மீது அவதூறு பரப்பி இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டி ரூ.5 லட்சம் கேட்டு பேரம் பேசியதுடன், இறுதியில் ரூ.1 லட்சம் ரொக்கத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடியது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நிலைய உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட வித்யாரண்யபுரா போலீசார், தொழில்நுட்ப ஆதாரங்களின் துணையுடன் 4 பெண்கள் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர். குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், வாகனங்கள் மற்றும் செல்போன்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கைதான அனைவரும் தற்போது சிறைக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…