நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற 10ம் தேதி ரிலீசாக உள்ளது. ஏற்கனவே இந்த படம் குறித்த கடும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் இருந்து வருகின்றன. குறிப்பாக சிவாஜி ரசிகர்கள் மத்தியில் பராசக்தி என்ற டைட்டிலில் சிவகார்த்திகேயன் நடித்தது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசுகளாக நடிகர் பிரபு, சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு உள்ள நிலையில் பராசக்தி என்ற பட டைட்டிலில் எப்படி சிவகார்த்திகேயன் நடிக்கலாம்? சிவாஜியின் வாரிசா சிவகார்த்திகேயன் என்று பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பராசக்தி படத்திலிருந்து சிவகார்த்திகேயனின் புதிய லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கருப்பு சட்டை அணிந்தபடி தோளில் மஞ்சள் துண்டு போட்டபடி சிவகார்த்திகேயன் இருக்கிறார். இந்த போஸ்டரை பார்த்த பலரும் என்ன இது? மஞ்சள் துண்டு கருப்பு சட்டை எல்லாம் போட்டு இருக்கிறார். கதையும் மொழிப்போர் தொடர்புடையது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கலைஞர் கருணாநிதி கேரக்டரில் வருகிறாரா? அப்படி தான் அவரை டைரக்டர் சித்தரித்துள்ளாரா என்று விமர்சனம் செய்கின்றனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…