Categories: சினிமா

Army என்னோட வேலை இல்லை என்னோட வாழ்க்கை… வெளியானது சிவகார்த்திகேயன் நடிக்கும் “அமரன்” பட ட்ரைலர்…

Spread the love

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் பின்னர் தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் வெள்ளித்திரையில் நுழைந்தார்.

பல தடைகள் எதிர்ப்புகளையும் மீறி நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். இது மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது எதார்த்தமான நடிப்பினால் மக்கள் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராகவும் அனைவரும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி போரில் உயிரை நீத்தா ராணுவ வீரர் மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த பயோபிக் திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் மேஜர் முகுந்த் அவர்களாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். சோனி பிக்ச்சர் ஃபிலிம்ஸ் இந்தியாவுடன் இணைந்து கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்து வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளிவர இருக்கும் திரைப்படம் தான் அமரன்.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி புவான் அரோரா ஸ்ரீகுமார் ஷியாம் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிது. இந்த ட்ரைலரை பார்க்கும்போதே நமக்கு அப்படி மெய்சிலிர்க்கும் வகையில் இருக்கிறது. ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை எந்த மாதிரி இருக்கும் எதெல்லாம் அவர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த ட்ரெய்லர் இருக்கிறது. ட்ரெய்லரே தரமாக இருக்கிறது படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இப்போது இந்த ட்ரெய்லரை பார்த்த பின்பு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் ராணுவ வீரராகவே இந்த படத்தில் வாழ்ந்திருப்பது போல் இந்த ட்ரெய்லர் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்த படத்திற்கான ஆவல் அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

2 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

2 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

2 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

3 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

3 மணத்தியாலங்கள் ago