Categories: CINEMA

25 கோடிக்கு கமலை சிக்க வைத்த சிவகார்த்திகேயன்.. கெடுபிடியாக நிற்கும் SONY நிறுவனம்..

நடிகர் சிவகார்த்திகேயன், இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். இவர் முன்னதாக எடுத்த படம் கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன். சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படம், ராணுவக் கதையை மையமாக கொண்டது. காஷ்மீரில், இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்துள்ளது.

இந்த படத்தை ராஜ்கமல் பட நிறுவனத்துடன் சோனி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில், இதுவரை நடந்த படப்பிடிப்பில் திட்டமிட்ட பட்ஜெட்டை விட ரூ. 25 கோடி வரை கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எல்லைக்குள் பட்ஜெட்டில் படம் எடுக்கிற ராஜ்கமல் பட நிறுவனத்துக்கு இது நெருக்கடியை தந்துள்ளது. இதையடுத்து, சோனி நிறுவனத்திடம் கமல் தயாரிப்பு நிறுவனம், அந்த ரூ. 25 கோடியை தருமாறு கேட்டுள்ளது.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சோனி தயாரிப்பு நிறுவனம், முதலில் நாங்கள் என்ன ஒப்பந்தம் செய்கிறோமோ, அதையே கடைசி வரை பின்பற்றுவோம். நிபந்தனைகளில் அடிக்கடி மாறுதலோ, திருத்தமோ செய்ய மாட்டோம். அதனால், ரூ. 25 கோடி கூடுதலாக தர முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதனால் சோனி நிறுவனத்துடன், இந்த சிவகார்த்திகேயன் படத்துடன் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் முடிவுக்கு கமல் தயாரிப்பு நிறுனனம் வந்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன், டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி, ரூ. 25 கோடி வரை பட்ஜெட்டை இழுத்துவிட்டு, கமல் ரூ. 2000 கோடி வரை சோனி நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை நொறுக்கி விட்டனர். இதனால் கமல் பயங்கர அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

Sumathi
Sumathi

Recent Posts

ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானாம்.. அவர் மட்டும் நடிச்சிருந்தா..? பிரபலம் சொன்ன தகவல்..!

ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஐயா. இந்த திரைப்படத்தில்…

35 mins ago

பேரனின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… பர்த் டே பார்ட்டில இப்படி ஒரு ஸ்பெஷலா…? இதை யாராச்சும் கவனிசீங்களா..?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.…

1 hour ago

அல்லு அர்ஜுன் பார்த்த வேலை.. கடும் கோபத்தில் சிரஞ்சீவி குடும்பத்தினர்.. வெளிச்சத்திற்கு வந்த பிரச்சனை..!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ஆர்யா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பல…

2 hours ago

எனக்கு ஏற்கனவே குழந்தை இருக்கா..? பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா..!!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த், ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார். அவரது வித்தியாசமான பாடி லாங்குவேஜ்…

2 hours ago

“எனக்கு பொறக்க போறது இந்த குழந்தை தான்”… பார்ட்டி வைச்சு வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ இர்பான்…  ஷாக்கில் ரசிகர்கள்…

விஜய் டிவியில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக…

2 hours ago

MGR க்கும் அவர் அண்ணனுக்கும் ஏற்பட்ட புகைச்சல்… தன் பேச்சால் ஒன்று சேர்த்த NSK- இதனாலதான் அவர் கலைவாணர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…

3 hours ago