Categories: CINEMA

நடிகர் ஜெய் சங்கர் மகன் யார் தெரியுமா…? அவர் இப்படி ஒரு தொழிலை செய்து வருகிறாரா..?

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பழம்பெறும் நடிகர் ஜெய்சங்கர். இவர் பெரும்பாலும் சண்டைக் காட்சிகள், துப்பறிவாளன், காவலர் போன்ற வேடங்களில் தான் அதிகம் நடித்திருப்பார். இதனால் இவர் ‘தென்னிந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட்’ என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

  

இவர் நடிகர் மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர். நடிகர் ஜெய்சங்கர் 1965 இல் வெளியான இரவு பகலும் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி இவர் அந்த காலகட்டத்திலேயே பல சமூக நலத்திட்ட உதவி பணிகளையும்  செய்து வந்துள்ளார்.

இதை தொடர்ந்து 2020ல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நடிகர் ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஜய் சங்கர் இவர் கண் மருத்துவராக உள்ளார். இளைய மகன் சஞ்சய் சங்கர் இவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் இசை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

தற்பொழுது இவரின் மூத்த மகனான விஜய் சங்கர் தனது மருத்துவப்பயணம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இந்த பேட்டியில், அவர் ஒவ்வொரு ஆண்டும் நடிகர் ஜெய்சங்கரின் பிறந்தநாள் அன்று இலவசமாக 15 பேருக்கு கண் சிகிச்சை செய்து வருகிறாராம்.  இதைகேள்விப்பட்ட ரசிகர்கள் நடிகர் ஜெய் சங்கரின் மகனா இவர்..?  இப்படி ஒரு நல்ல விஷயத்தை செய்து வருகிறாரா? என பாராட்டி வருகின்றனர்.

Begam

Recent Posts

163 கைவினைக் கலைஞர்கள்.. 1965 மணி நேரம்.. ஆலியா பட் அணிந்திருக்கும் புடவையின் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா..?

2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட் அணிந்திருந்த ஆடையானது உலகமே புகழ்ந்து பேசும் அளவிற்கு…

29 mins ago

அற்புதம், மஜா போன்ற படங்களில் நடித்த நடிகை அனுவை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அனு பிரபாகர். 1990 ஆம் ஆண்டு சபாலா சென்னிகரையா என்ற…

1 hour ago

யாஷ்-க்கு அக்காவாக நடிக்க டபுள் மடங்கு சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா.. இருந்தாலும் இம்புட்டு ஆசை ஆகாது..!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

1 hour ago

முதலில் ஜோடியாக நடித்துவிட்டு, பிறகு அதே நடிகருக்கு அம்மாவாக நடித்த நடிகைகள்.. யார் யாரெல்லாம் தெரியுமா..?

ஒரே நடிகருக்கு முதலில் ஜோடியாகவும், பின்னர் அம்மாவாகவும் நடித்த நடிகைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ்…

2 hours ago

நம்புறது கஷ்டம்தான்… 130 படங்கள் இணைந்து நடித்த ஜோடி… கின்னஸ் சாதனை படைத்த நடிகர்கள் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

சினிமாவில் ஒரு சில ஜோடிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிடும். ஹாலிவுட் முதல் நம்மூர் கோலிவுட் வரை ஒரு சில ஜோடிகள்…

2 hours ago

“நான் பழைய ஆளு, நீ இன்னைக்கு என்ன விட பெரிய நடிகர்… – வாழ்க்கையில இத மட்டும் கத்துக்கோ” – நாகேஷ் சொன்ன வாழ்க்கைத் தத்துவம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

4 hours ago