அக்கா தங்கை என்றால் சும்மாவா..? என்ன ஒரு பாசம்…. என்ன ஒரு நடனம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

By Archana

Published on:

சிறு குழந்தை ஒன்று தனது அக்கா நடனமாடுவதை பார்த்து குழந்தையின் தங்கையும் நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வரலாகி வருகின்றது.

   

பெரும்பாலும் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியானால் அதை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் குழந்தைகளை பற்றி நாம் பார்க்கும் போது நாம் கவலைகளை மறந்து சிரித்துக் கொண்டிருக்கிறோம் .

அதிலும் அக்கா தங்கைக்கு இடையே உள்ள பாசம் என்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக் கொண்டாலும் வெளியிடத்தில் எங்கும் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.

இன்று இணையத்தில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் குழந்தை ஒன்று பாட்டு சத்தம் கேட்டவுடன் நடனம் ஆடுகிறார் . அவரின் தங்கை அமர்ந்திருவர் அக்கா ஆடுவதை பார்த்து இவரும் எழுந்து நடனம் ஆடுகிறார் . இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

author avatar
Archana