Categories: சினிமா

டாக்டர் படிச்சிட்டு நடிக்க வந்தது இதனால தான்.. மனம் திறந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சீதா..!

Spread the love

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. அதிலும் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் தான் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கின்றது. அதிக குடும்ப பெண்கள் இந்த சீரியலை பார்த்து வருகிறார்கள். விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.

அதிலும் முத்து, மீனா இருவருக்காக இந்த சீரியலை மக்கள் அதிக அளவில் பார்த்து வருகிறார்கள். தற்போது இந்த சீரியலில் மனோஜ் புதிய கடையை திறந்து இருக்கின்றார். அதிலும் தனது அப்பா காசை வைத்தே கடையை திறந்து விட்டு ரோகினியின் அப்பா தான் பணத்தை கொடுத்தார் என்று ரோகிணியும் மனோஜம் ஏமாற்றி வருகிறார்கள்.

இப்படி இந்த சீரியலின் கதை ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் மீனாவின் தங்கை சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா. அந்த சீரியலில் இவருக்கு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மிகவும் சிறப்பாக நடித்து வருகின்றார். ஆனால் அவர் நிஜத்தில் டாக்டர் படிப்பை முடித்து இருக்கின்றார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் தெரிவித்திருந்ததாவது “தனக்கு நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக நடிக்க வந்தேன். ஆனால் டாக்டர் படிப்பை முடித்து விட்டேன். முதலில் நடனம் கற்றுக் கொண்டேன், அதை தொடர்ந்து தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. பின்னர் 5 வருடம் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு தற்போது நடித்து வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார். இவர் சமீபத்தில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்தார். இது தொடர்பான பூஜை புகைப்படங்கள் கூட வெளியாகி வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

Mahalakshmi

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

7 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

7 மணத்தியாலங்கள் ago