விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் ஆனது ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. TRP-யிலும் இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகன் முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் என்பவரும், ஹீரோயின் மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியா என்பவரும் நடித்து வருகிறார்கள். இதில் குறிப்பாக மீனா, ரோகினி, ஸ்ருதி, விஜயா ஆகிய நான்கு கேரக்டர் தான் இந்த சீரியலுக்கு நான்கு தூண்கள் போல இருக்குது என்பது அனைவரும் அறிந்தது.
இந்த நிலையில் இதில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தங்களுடைய உண்மையான குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த சீரியல் மூலமாக பிரபலமானார் தான் சல்மா அருண். ரோகிணி கேரக்டரில் நடித்து வரும் நடிகை சல்மாவின் கணவர் அருண் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர்களுடைய திருமணம் நடந்தது .
இந்த தம்பதிக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில் சல்மா தனது நீண்ட கால உழைப்புக்கு பிறகு குடும்பத்துடன் சென்று புத்தாண்டில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கேக் வெட்டி கொண்டாடிய மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த காரை அவர் வாங்கிய நிலையில் அது தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…