விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா. கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எப்படியும் நாம் வெற்றி பெற்று விடலாம் என்று பலரும் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் கோமதி பிரியா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சிறகடிக்க ஆசை சீரியலின் டப்பிங் சீரியலில் இவர்தான் கதாநாயகியாக இருக்கிறார். ஏற்கனவே வேலைக்காரன் சீரியலில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் சிறிய சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் தற்போது கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த வருடத்தில் விஜய் டிவியின் அவார்ட் ஃபங்ஷனில் இவருக்கு சிறந்த கதாநாயகிக்கான விருது வழங்கப்பட்டது. இவருக்கு சீரியலில் எப்படி அப்பா இல்லையோ அதனைப் போலவே நிஜத்திலும் அப்பா இல்லை. சில வருடங்களுக்கு முன்புதான் அவர் உயிரிழந்தார். தனது தம்பி மற்றும் தங்கைகளை அம்மா கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் தனியாக அம்மா எங்களுக்காக பல கஷ்டப்பட்டு இருக்காங்க என்றும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
பிறகு சென்னைக்கு வேலைக்கு வந்த கோமதி பிரியா சீரியலில் நடிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து உள்ளார். பிறகு நிறைய கஷ்டங்களை தாண்டி தான் இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கோமதி பிரியா தற்போது ஒரு டூர் ப்ரோமோஷனில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் சில கோவில்களுக்கு சென்ற நிலையில் மாடர்ன் உடையிலிருந்து உள்ளார். அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் சீரியலில் மட்டும் தான் ஹோம்லியா என்று கேட்டு வருகிறார்கள்.
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…