Categories: சினிமா

“அம்மா இறந்து 6 மாசம் கழிச்சு…” 2 மணி நேரம் அழுது கொண்டே பாடிய பாட்டு…. மனம் திறந்து பேசிய பாடகர் மனோ…!!

Spread the love

பிரபல பின்னணிப் பாடகர் மனோ, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 26,000 பாடல்களைப் பாடியுள்ளார். நாதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் கர்நாடக இசை பயிற்சி பெற்ற இவர், ஆரம்பத்தில் மேடை நாடகங்கள் மற்றும் 15 தெலுங்கு படங்களில் நடித்தார். இவரது திறமையை அறிந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், இவரை தனது குழுவில் இரண்டரை ஆண்டுகள் இணைத்துக் கொண்டார்.

1984 இல் ‘கற்பூர தீபம்’ திரைப்படத்தில் எஸ்.பி.பி.யுடன் பாடும் அரிய வாய்ப்பைப் பெற்றார்.  1992 இல் கமல்ஹாசனுடன் ‘சிங்கார வேலன்’ திரைப்படத்தில் நடித்த பிறகு, மீண்டும் நடிக்கும் எண்ணத்தை விடும்படி இளையராஜா அறிவுறுத்தினார். ‘மீண்டும் நடிக்கச் சென்றால், பாட்டு வாய்ப்பு காத்துக்கொண்டிருக்காது’ என்று அவர் எச்சரித்ததால், மனோ நடிப்பில் இருந்து விலகினார்.

சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தில் நடித்தார். ஒரு நேர்காணலில், தனது தாயார் இறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், ‘பாட்டுக்கு நான் அடிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு’ என்ற ‘ரயில் பாட்டை’ பாடியபோது தன்னால் பாட முடியாமல் சிரமப்பட்டதாகவும், உணர்ச்சி வசப்பட்டு அழுததாகவும் மனம் திறந்து பேசியுள்ளார். தன்னால் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

6 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

6 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

6 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

6 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

7 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 மணத்தியாலங்கள் ago