நடிகை கெனிஷா கடந்த 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நடிகர் ரவிமோகன் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பாடகி கெனிஷா அந்த பதிவில் கூறியிருப்பதாவது, சின்ன வயதிலிருந்தே பல நேரங்களில் நான் ஒரு ஆளாக மதிக்கப்படவில்லை. என்னை எல்லோரும் ஒதுக்கி வைத்த மாதிரியே ஒரு உணர்வு இருந்தது.
நான் பெருசா எதிர்பார்க்கிறேன் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் நான் எதிர்பார்த்தது ஒரு சின்ன அன்பும், மதிப்பும் மட்டும் தான். அப்புறம் ரவி மோகன்… நீ வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு. என்னுடைய எண்ணங்கள் செயல்கள் காதல் பற்றிய என்னோட பார்வை எல்லாமே புதுசா இருந்துச்சு. மத்தவங்க இதை எப்படி வேணாலும் நினைக்கலாம்.
ஆனால் நம்மை பற்றி தெரிஞ்சவங்களுக்கும் நாம் எவ்வளவு உண்மையாக நிம்மதியாக இருக்கிறோம் என்பது புரியும். என்னோட கஷ்டமான நேரங்களில் எனக்கு துணையாக நின்று என்னோட ஒவ்வொரு சின்ன வெற்றியை கூட உன்னோட வெற்றியாக நீ கொண்டாடினாய். அதுக்காக உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என்று கெனிஷா அந்த பதிவில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…