தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை நளினி நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில் கடந்த 2000ம் ஆண்டில் பிரிந்து விவாகரத்து பெற்றனர். அப்போது நடிகர் ராமராஜனுடன் நடித்த அபிதா தான் அவரது பிரிவுக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. இவர் சேது படத்தில் நாயகியாக நடித்தவர். திருமதி செல்வம் என்ற டிவி சீரியலில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றனர்.
இப்போது ஊருக்கு ரெண்டு ஊதாரி படத்தில் நடித்து வரும் நடிகை அபிதாவிடம் நளினி ராமராஜன் பிரிவு குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது, அப்போது பரவிய இந்த தகவலால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். தினமும் அழுதபடி இருந்தேன். ராமராஜன் என்னை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் வதந்தி கிளப்பினார்கள்.
அது உண்மை என்றால் அப்போதே நடந்து இருக்க வேண்டுமே? அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் அது பொய்யான தகவல். எனக்கு ஆதரவாக என் குடும்பத்தினர் இருந்தார்கள். அதனால்தான் அந்த பாதிப்பில் இருந்து நான் விடுபட்டு வந்தேன் என்று நடிகை அபிதா கூறியிருக்கிறார். அப்போது இந்த விவகாரம் குறிதத்து எதுவும் பேசாத நடிகை அபிதா, 26 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபற்றி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…