Categories: சினிமா

பிரபல பின்னணி பாடகி சின்மயி இரட்டைக்குழந்தைகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா?… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பின்னனி பாடகிகளில் ஒருவராக வளம் வந்தவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆவார்.

இவர் சினிமாவில் பல படங்களில் பால பாடல்களை பாடியுள்ளார். இருப்பினும் இவர் இதன் மூலம் பிரபலமானதை விட பல்வேறு சர்ச்சைகளில் பிரபலம் அணைந்தது தான் அதிகம் ,

இந்நிலையில் இவர் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் ஷோவில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார் .

இதை தொடர்ந்து சென்னையில் ஒளிப்பரப்பாகும் ஆஹா பண்பலையில் திங்கள் முதல் சனி வரை ‘ஆஹா காப்பி கிளப் போன்ற பல வானொலி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.

பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை 2014 திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.

ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்து இருப்பதாக இவர் திடீரென அறிவித்தார்.ஆனால் இவரின் கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்யாததால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றீர்களா? என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.

இதை தொடர்ந்து அவர் தான் கர்ப்பமான புகைப்படத்தையும் இணையத்தில் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் தனது குழந்தைகளின் புகைப்படத்தையும் இணையத்தில் பதிவு செய்தார்..

பாடகி சின்மயியின் கணவரான நடிகர் ராகுல் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

இவர் தற்பொழுது தனது இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட கியூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.  இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

.

 

Begam

Recent Posts

குஷியோ குஷி… தமிழகப் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம்…. CM விஜய் அறிவித்தார்…!

தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…

12 seconds ago

“என் குரல் இல்லை… நிரூபிக்க ரெடி…” ஆடியோ சர்ச்சைக்கு ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் கொடுத்த மாஸ் சவால்…!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர்…

36 seconds ago

நீங்க என் அப்பா மாதிரி… வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி… தாயின் கள்ளக்காதலன் செய்த கொடூரம்… அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும்…

2 minutes ago

புருஷன் இல்லன்னா என்னமா நான் இருக்கேன் வா… மகன் இறந்த 3 மாதத்தில்… மருமகளிடம் மாமனார் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த அந்த சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், நள்ளிரவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் கழுத்தறுத்துக் கொலை…

8 minutes ago

FLASH NEWS: அதிமுகவிலிருந்து EX அமைச்சர் S. வளர்மதி நீக்கம்… சற்றுமுன் இபிஎஸ் பரபரப்பு உத்தரவு…!

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

10 minutes ago

“அய்யய்யோ… எம்பி ஜன்னலுக்கு வெளியே நடந்த ‘முட்டை’ அராஜகம்…! லைவ் வீடியோவில் அதிர்ந்த மஹுவா மொய்த்ரா… நெட்டிசன்களை அதிரவைத்த பரபரப்பு காட்சிகள்…!!”

மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக அலுவலகம் மீது, பாஜக தொண்டர்கள் என்று கூறப்படும்…

12 minutes ago