136 கிலோ காதலி… 54 கிலோ காதலன்..! சண்டையில் காதலன் மீது குதித்து அமர்ந்த காதலி.. மூச்சுத்திணறி வாலிபர் பலியான கொடூரம்..!!

Spread the love

அமெரிக்காவில் உடல் எடையில் பெரும் வித்தியாசத்தைக் கொண்ட காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்துள்ளது. சுமார் 54 கிலோ உடல் எடையைக் கொண்ட கீனோ பட்லர் (44) என்ற நபர், சுமார் 136 கிலோ உடல் எடையுள்ள விண்டி தாமஸ் என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். கடந்த 2018 மார்ச் 18 அன்று இவர்களுக்கு இடையே திடீரென ஏற்பட்ட தகராறு, பின்னர் கைலப்பாக மாறியுள்ளது.

இதில் கடும் ஆத்திரமடைந்த விண்டி தாமஸ், தனது காதலன் கீனோ பட்லர் மீது பாய்ந்து ஏறி அமர்ந்துள்ளார். இதனால் அவரது அதீத எடையைத் தாங்க முடியாமல் கீனோ பட்லரின் நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதியில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, அவருக்கு மூச்சுத் திணறல் உண்டானது.

https://www.instagram.com/reel/DZngyX-PkKp/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கீனோ பட்லரின் மரணத்திற்கு அவரது நெஞ்சு மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட அதீத அழுத்தமே காரணம் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலி காதலன் மீது குதித்து அமர்ந்ததால் மூச்சுத்திணறி காதலன் பலியான இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

2 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

2 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

3 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

3 மணத்தியாலங்கள் ago