Categories: சினிமா

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்துக்காக சித்தார்த் செய்த விஷயம்.. என் மனசு ரொம்ப பெருசுனு நிரூபிச்சிட்டாரே..

Spread the love

நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஏழு கடல் ஏழுமலை” இப்படத்தை ராம் இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு கற்பனை காதல் நாடகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் அறிமுகமான பிறகு ஏற்கனவே குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லியான இயக்குநர் ராம் தற்போது எடுத்திருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை. நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்‌ஷன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். 4000 ஆண்டு கால காதலை கூறும்படிமாக ஏழுமலை, ஏழு கடல் இருக்கும் என்ற அதன் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் கூறுகின்றன. ரயிலில் நகரும் கதையில் அஞ்சலியிடம் தனது கனவு காதலை நிவின்பாலி விவரித்து வருகிறார். தனதுக்கு 8 ஆயிரத்தை விட அதிக வயதாகிறது என்று கூறி அதிர்ச்சி அளிக்கும் நிவின்பாலி காதலில் உருகுகிறார். காதல் மட்டுமில்லாமல் தனிமனித நெருக்கடி, உலகமயமாதல் உள்ளிட்டவற்றை கூறும் ஏழு கடல் ஏழுமலை படம் பல்வேறு விருதுகளையும் பெற்று வருகிறது.

ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகி இருந்தது. இந்த நிலையில் ஏழுமலை ஏழு கடல் படத்தின் முதல் பாடலான ‘மறுபடி நீ’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகரும் பாடகருமான சித்தார்த் பாடியுள்ளார். சித்தார்த் அவர்கள் இப்பாடலை பாடியதற்கு இசை இயக்குனர் யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்தும் படக்குழுவினரிடமிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இப்பாடலை பாடி கொடுத்து,

இப்படத்தில் உள்ள இயக்குனரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் நண்பருக்காக இப்பாடலை காசு வாங்காமல் இலவசமாக பாடி கொடுத்திருக்கிறார், இப்பாடல் சில மணி நேரங்களில் முடிந்து விடும் என்று ஸ்டுடியோக்கு சென்று சித்தார்த், ஆனால் இப்பாடல் ஒரு இரவு முழுவதும் நடந்து மறுநாள் விடியும் வரை ரெக்கார்டிங் சென்றுள்ளது, ஆனால் கொஞ்சம் கூட மனம் சலிக்காமல் நண்பர்களுக்காக இப்பாடலை பாடி முழுமையாக முடித்து விட்டு தான் அங்கிருந்து சென்றிருக்கிறார் சித்தாத், இந்த பாடல் மெலடி பாடலாக உள்ளதால், பெரும்பான்மையான ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. 

Ranjith Kumar

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

3 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

4 மணத்தியாலங்கள் ago