Categories: CINEMA

மாலத்தீவு கடற்கரையில் பிகினி உடையில் வலம் வரும் ஸ்ரேயா… கை குழந்தை கையில் இருக்கு… ஞாபகம் இருக்கா உங்களுக்கு….

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரேயா. இவர் தமிழின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் திடீரென தனக்கு ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடம் ஆகிறது எனக் கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

அவரது மகள் போட்டோவும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. ஸ்ரேயா  ராஜமவுளியின் இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் இறுதியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் சில படங்களை தன் கைவசமும் வைத்துள்ளார்.

விடுமுறையை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள ஸ்ரேயா, பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்பொழுது வைரலாகி வருகின்றன.

Begam

Recent Posts

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

10 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

12 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

14 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

16 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

16 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

17 hours ago