நடிகர் சத்யராஜ் தமிழ் திரை உலகில் 80 களில் கொடிகட்டி பறந்தவர். ஆரம்பத்தில் வில்லனாகவே நடித்து வந்த இவர் பின்னர் பல கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வந்தார். பின்னர் பாகுபலி போன்ற பிரம்மாண்ட படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பட்டையை கிளப்பினார்.
சமீபத்தில் வெளிவந்த வீட்ல விஷேஷம் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்த சத்யராஜ்யை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஆவேசப்பட்ட சத்யராஜ் எங்கள ஏன் தலைல தூக்கி வச்சி கொண்டாடுறிங்க.
எங்க வேல ஆக்ஷன் சொன்ன நடிப்போம் அவோலோதாங்க. நாங்க ஒன்னும் பெரியாரோ அம்பேத்காரோ இல்லைங்க நாங்களும் சாதாரண மனிதர்கள் தான். எங்களுக்கு சோறு மட்டும் போடுங்க போதும் அத விட்டுட்டு இப்படி கொண்டாடாதீங்க. இதுதாங்க இந்த ஊடகம் மேல இருக்க வருத்தமே என்று கோவமாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…
தமிழகப் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி…
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…