Categories: சினிமா

அதீத கவர்ச்சி காட்டும் விக்ரம் வேதா பட நடிகை… லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!!

Spread the love

நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கடந்த 2017-ஆம் ஆண்டு ரிலீசான விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு விக்ரம் வேதா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி, வரலட்சுமி, ஜான்விஜய் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த 2022-ஆம் ஆண்டு வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் ஹீரோவாக நடித்துள்ளார்.

வலிமை திரைப்படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது சிரத்தா ஸ்ரீநாத் கன்னட திரை உலகில் உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் பெங்களூரில் சட்டம் பயின்றார். பின்னர் ஒரு நிறுவனத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்தார். ஆனால் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக வழக்கறிஞர் பதவியை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் சிரத்தா ஸ்ரீநாத் அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

#image_title

admin

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

55 minutes ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

1 மணத்தியாலம் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

2 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

2 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

2 மணத்தியாலங்கள் ago