பகீர் திருப்பம்… சிவா ஷர்மா மரண வழக்கு… நேபாளத்தில் பதுங்கியிருக்கும் ஸ்ரத்தா துபே… வெளியான அதிரடி CCTV வீடியோ…!

Spread the love

லக்னோ தொழிலதிபர் சிவா சர்மா மரண வழக்கின் முக்கிய சந்தேக நபரான இன்ஃப்ளூயன்ஸர் ஷ்ரத்தா துபே, நேபாளத்தில் இருக்கும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உத்தரப்பிரதேச போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், நேபாளத்தின் மஹிம் நகர் பகுதியில் ஷ்ரத்தா துபே, அவரது சகோதரி ரஷ்மி மற்றும் கூட்டாளிகளுடன் இருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

சிவா சர்மா கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததை அடுத்து, ஷ்ரத்தா துபே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தலைமறைவாகினர். முன்னதாக, இந்திய-நேபாள எல்லையான ரூபைடிஹாவில் ஷ்ரத்தாவின் கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் எல்லை தாண்டி நேபாளத்திற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது வெளியாகி உள்ள இந்தச் சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையில், ஷ்ரத்தா துபே காத்மாண்டுவிற்குச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் நேபாள நாட்டு போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்; மேலும் ஷ்ரத்தாவைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ₹25,000 சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

11 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

13 minutes ago

திக் திக் திக்… 7 ஆண்டுகள் அறைக்குள் பூட்டி வைத்த கொடூரன்… கொரோனா காலத்தில் தப்பிய சிறுமி… அம்பலமான பகீர் உண்மை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…

19 minutes ago

ஐயோ… அம்மா, அப்பாவை அடிக்காதீங்க… நடுரோட்டில் பெற்றோர் சண்டை… கதறித்துடிக்கும் குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…

31 minutes ago

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

38 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

60 minutes ago