நிறம் மாற்றப்பட்ட யானையின் உயிர் பிரிந்தது.. ரசாயன வண்ணமே எமனானதா…? வைரலான ‘பிங்க் எலிஃபண்ட்’ மரணத்தில் அதிரடி திருப்பம்..!!

Spread the love

ஜெய்ப்பூரில் ‘பிங்க் எலிஃபண்ட்’ (இளம் சிவப்பு யானை) என சமூக வலைதளங்களில் வைரலான ‘சஞ்சல்’ என்ற பெண் யானை உயிரிழந்த சம்பவம், விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ரஷ்யக் கலைஞர் ஒருவர் இந்த யானையின் உடல் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டி, அதனை ஒரு கலைப்படைப்பாகச் சித்தரித்த வீடியோ வைரலானது. இந்தச் செயலுக்கு அப்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது அந்த யானை உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானையின் உயிரிழப்பிற்கு அந்த நச்சுத்தன்மை வாய்ந்த வண்ணப் பூச்சுகளே காரணம் என நெட்டிசன்கள் அந்த ரஷ்யக் கலைஞரைச் சாடி வருகின்றனர். யானையின் மென்மையான தோலில் ரசாயனங்கள் கலந்த வண்ணத்தைப் பூசியது அதன் ஆரோக்கியத்தைப் பாதித்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. விலங்குகளை வெறும் காட்சிப் பொருளாகவும், விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துவதற்கு எதிராகச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

இருப்பினும், யானையின் மரணத்திற்கு ‘ஹெர்பிஸ்’ (Herpes) வைரஸ் பாதிப்புதான் காரணம் என்று சில தரப்பிலிருந்து விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த யானை ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மீது வண்ணம் பூசி சித்திரவதை செய்தது கண்டிக்கத்தக்கது என விலங்கு நல அமைப்புகள் தெரிவித்துள்ளன. சஞ்சலின் மரணம், சுற்றுலா மற்றும் கலை என்ற பெயரில் யானைகள் போன்ற விலங்குகள் எதிர்கொள்ளும் இன்னல்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

Soundarya

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

3 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

3 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

4 மணத்தியாலங்கள் ago