புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா?… வெளியான ஷாக் நியூஸ்…!

Spread the love

மகளிர் உரிமைத் தொகை புதிதாக விண்ணப்பிப்போருக்கு முக்கிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. தற்போது மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தும் வராதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தற்போது மாவட்ட வாரியாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது . அதில் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். எனவே அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்க குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதால், விண்ணப்பங்களுக்கு பதில் வருவதற்கு தாமதம் ஏற்படலாம் என்று அரசு கூறியுள்ளது.

சில சமயங்களில் விண்ணப்பிப்போர் சில ஆவணங்களை தவறாக கொடுப்பதால் சரிபார்த்து பணியை முடிக்க சிரமம் ஏற்பட்டு வருகிறது. விண்ணப்பித்தும் பதில் வரவில்லை என்று பயப்பட வேண்டாம். விண்ணப்பம் சரிபார்த்து ஏற்றுக் கொள்ளப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ உங்களுடைய மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். நீண்ட நாட்கள் ஆகியும் பதில் வரவில்லை என்றால் அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பத்தின்  நிலை குறித்து விசாரித்துக் கொள்ளுங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நகலை எடுத்துச் செல்வது முக்கியம்..

Divyamayakannan

Recent Posts

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

2 minutes ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

10 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

19 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

32 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

37 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

42 minutes ago