கர்ப்பிணிகளுக்கு ரூ.18000 உதவித்தொகை வழங்கும் அரசு.. எப்படி விண்ணப்பிப்பது.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Spread the love

தமிழ்நாடு அரசு பொது மக்களுக்காக பல நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. பல வருடங்களாகவே கர்ப்பிணி பெண்களுக்கு தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டத்தின் கீழ் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தில் பிரசவம் பார்ப்போர் இறந்து விட்டாலோ மற்றும் பச்சிளம் குழந்தை பிறக்கும் போது இறந்து விட்டாலோ விகிதம் குறையும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் கொடுத்து வருகிறார்கள். ஊதிய இழப்பை ஈடு செய்வதற்காக ரூ.18000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை கட்டுப்படுத்துவதற்காகவும் குழந்தைகளின் எடை அதிகரிப்பதற்காகவும் ரூபாய் 4000 மதிப்புள்ள 12 ஊட்டச்சத்து பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.

மார்ச் 2024 வரை திட்டத்தின் கீழ் 5 தவணைகளாக நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் 1, 2024 தேதி முதல் மூன்று தவணைகளாக கொடுத்து வருகிறார்கள். முதல் தவணை கருவுற்ற சில மாதத்திலேயே ரூ.5000, இரண்டாவது தவணை குழந்தை பிறந்து நாலாவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில் மூன்றாவது தவணை ரூ.2000. மேலும் ரூபாய் இரண்டாயிரத்து மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் கருவுற்ற 3-வது மற்றும் 6-வது மாதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்ப காலத்தில் வரும் உதவித்தொகை நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்கில் வந்து சேரும். கடந்த நாலு ஆண்டுகளில் மட்டும் கரூர் மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியின் கீழ் 40,825 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.26.56 கோடி மதிப்பில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

Divyamayakannan

Recent Posts

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

10 minutes ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

26 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

36 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

38 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

44 minutes ago