கள்ள காதலியுடன் ஊர் சுற்றிய கணவன்… நடுரோட்டில் வைத்து வெளுத்தெடுத்த மனைவி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 13, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலம் இந்த ஊரில் கர்வா சவுத் திருவிழாவிற்கு முன்னதாக ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. நந்தா நகரில் நகர்ப்புற நிர்வாகத்தில் பணியாற்றி வரும் சந்தீப் ஷமி என்பவர் தன் காதலியுடன் சென்று கொண்டிருந்த போது அவருடைய மனைவி அங்கு வந்து கணவரையும் காதலியையும் நேரில் பார்த்துள்ளார். தொடர்ந்து மனைவி மற்றும் கணவருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. பரபரப்பான சாலையில் சுமார் அரை மணி நேரம் கூச்சல் மற்றும் தள்ளுமுள்ளு என கடுமையான வாக்குவாதம் நடந்தது. இந்த காட்சி அங்கிருந்த பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஃபோனில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் மாணவி காதலியை பிடித்து கணவரிடம் கத்தி கொடுப்பதும் கணவர் அவர்கள் இருவரையும் விளக்க முயற்சிப்பதும் தெளிவாகத் தெரிகிறது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.