செம ஷாக்..! “என்னை ஜெயில்ல போட்டுட்டாங்க” மைதானத்தில் விராட் கோலி காலில் விழுந்த ரசிகரின் திடுக்கிட வைக்கும் தகவல்..!!

Spread the love

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளானது ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ள நிலையில் இரண்டு அணிகளுக்கும்  மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இரண்டு போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்திருந்தார் . இந்த நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்தபோது ரசிகர் ஒருவர் பாதுகாப்பு தடைகளையும் தாண்டி வந்து மைதானத்திற்குள் ஓடி வந்து விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார்.

உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீது அங்கிருந்து வெளியேற்றினார்கள். இந்த நிலையில் அவரை ஜெயிலில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் காவல் காவலர் ஒருவர் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை .ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசிய உடன் நான் விடுவிக்கப்பட்டேன் என்று அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

Soundarya

Recent Posts

“அம்மாதான் என் எல்லாமே”… கலங்கி நின்ற இயக்குனர் சேரன்…. தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்….!

தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…

3 minutes ago

“ஒரே நாளில் சரிந்த வேலுமணி கோட்டை”… எடப்பாடி வீட்டில் நடந்த அந்த ரகசிய சந்திப்பு.. அதிர்ச்சியில் அதிமுக… கலகலக்கும் கொங்கு மண்டலம்….!

அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…

7 minutes ago

BREAKING: அதிமுகவுக்கு அடுத்த ஷாக்… 3 MLA-க்கள் அதிரடி ராஜினாமா.. TVK-வில் இணைந்து பரபரப்பு….!

தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…

11 minutes ago

“அதிமுக காலி.. சத்தமில்லாமல் விழுந்த 3 விக்கெட்டுகள்”.. சென்னைக்கு வந்த செங்கோட்டையன் செய்த தரமான சம்பவம்..!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…

17 minutes ago

எம்ஜிஆர், ஜெ. வளர்த்த இயக்கம் அழிகிறதா?… ஈபிஎஸின் அந்த 3 தவறுகள்.. கதறும் ரத்தத்தின் ரத்தங்கள்… பரபரப்பு தகவல்…!

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் 'மாஸ்' ஆளுமைகளின் மக்கள் செல்வாக்கினால், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலை ஆட்டிப்படைத்த அதிமுக,…

22 minutes ago

இனி ‘ஃபேக் நியூஸ்’ போட்டா ஜெயில்தான்..! யூடியூப், இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்களுக்கு.. செக் வைத்த DMK…!

சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) திமுக மற்றும் அதன் தலைமைக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது…

36 minutes ago