Categories: சினிமா

மார்டன் உடையில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை ஷிவானி ராஜசேகர்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Spread the love

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ராஜசேகர், ஜீவிதா. இவர்களது மகள் ஷிவானி ராஜசேகர். ஷிவானி ராஜசேகர் மருத்துவம் படித்துள்ளார். ஆனால் சிறுவயதிலிருந்தே ஷிவானி ராஜசேகருக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டார். முதன் முதலில் தமிழில் தான் நடிக்க வைக்க வேண்டும் என்பது ஷிவானி பெற்றோரது ஆசை. இதனால் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த அன்பருவி திரைப்படம் மூலம் ஷிவானி ஹீரோயினாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஷிவானி ராஜசேகரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது கும்கி 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் ஷிவானி ராஜசேகர் குறைவான திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் இவர் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி ராஜசேகர் அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடையில் ஷிவானி ராஜசேகர் பகிர்ந்த போட்டோஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…

11 minutes ago

“யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு”… திமுக Vs தவெக…. தமிழக அரசியலை உலுக்கும் புனிதர் விவாதம்… அம்பலமாகும் ரகசியங்கள்…!

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…

16 minutes ago

வைகோவுக்கு அடுத்த ஷாக்…. மதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கிய திமுக…. தமிழக அரசியலில் நள்ளிரவில் மாறிய கணக்கு….!

மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…

24 minutes ago

காலையிலேயே மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்… ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடி உயர்வு… திடீர் அறிவிப்பு…!

நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…

25 minutes ago

காலையிலேயே அடுத்த பரபரப்பு… ரூ. 1 லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ஆபரேஷன்…!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…

28 minutes ago

திடீர் திருப்பம்…. தேர்தலில் போட்டி இல்லை…. காலையிலேயே வைகோ பரபரப்பு அறிவிப்பு… அதிரும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

35 minutes ago