ப்பா..! முன்னழகை தூக்கலாக காட்டி.. ரசிகர்களை சூடேற்றும் சிவானி.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

By admin on ஐப்பசி 6, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இவர் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலிலும் நடித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா சீரியலில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்தார்.

   

இதனையடுத்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சிவானி போட்டியாளராக கலந்து கொண்டு புகழ்பெற்றார். அவர் பிக்பாஸ் வீட்டில் 98 நாட்கள் இருந்தார். இதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் படத்தில் சிவானி நடித்திருந்தார்.

   

 

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் சேதுபதியின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் சிவானி நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சிவானி அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வந்துள்ளார். தற்போது சிவானி பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது